Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹட்டன் - நுவரெலியா பாடசாலைகள் மீண்டும் வழமைக்கு

ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள் மீண்டும் வழமைக்கு

விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வெள்ளி கிழமைவரை ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்திற்கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை வழமைப்போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles