Thursday, June 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருவளை - அளுத்கம வரையிலான ரயில் சேவை இரத்து

பேருவளை – அளுத்கம வரையிலான ரயில் சேவை இரத்து

பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம ரயில் நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நாளைய தினம் (08) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையோர மார்க்த்தின் பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம புகையிரத நிலையத்துக்கும் இடையில் உள்ள மஸ்ஸல ரயில் கடவையின் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி நாளை காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles