Sunday, February 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொத்தர் சீட்டுகளின் விலை 40 ரூபாவாக அதிகரிப்பு

லொத்தர் சீட்டுகளின் விலை 40 ரூபாவாக அதிகரிப்பு

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.

இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட லொத்தர் சீட்டுகளின் விலைகள்  இன்று முதல் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles