தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.