Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த நீண்ட வார இறுதியில் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்துக்கு

கடந்த நீண்ட வார இறுதியில் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்துக்கு

கடந்த நீண்ட வார இறுதியில் மொத்தம் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கைக்கு அமைய கணக்கிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இக்காலப்பகுதியில் தாமரை கோபுரத்தை பார்வையிட 367 வெளிநாட்டு பார்வையாளர்கள் வந்ததாகவும் தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி இந்த கோபுரம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட முதல் மொத்தம் 953,918 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதுடன் அவர்களில் 18,320 வெளிநாட்டவர்களாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles