Tuesday, December 23, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றம் நாளை கூடுகிறது

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை கூடவுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதம் மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பிலான விவாதம் நாளை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 6ஆம் திகதி, ஊழல் தடுப்பு மசோதா மற்றும் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளித்து பாதுகாக்கும் மசோதா மீதும் விவாதம் நடக்கிறது.

எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை, விமான போக்குவரத்து சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் நாடுகடத்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ள நிபந்தனைகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles