Tuesday, July 29, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ரஷ்யா

யுக்ரைன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ரஷ்யா

கிழக்கு யுக்ரைனில் உள்ள க்ரமடொஸ்க் நகரம் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகள் ஏவப்பட்ட போது அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் இருந்ததாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles