Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க ஜோர்ஜியா இணக்கம்

சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க ஜோர்ஜியா இணக்கம்

சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில், இலங்கைக்கும், ஜோர்ஜியாவுக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும், ஜோர்ஜியாவின் தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்படவுள்ளது.

குறித்த உடன்படிக்கையை கையொப்பமிடும் நோக்கில், சுற்றுலாத்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles