நாடாளாவிய ரீதியில் துப்பாக்கிச் சூடு, ஊழல், கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வர் 17-18 வயதுடைய சிறுவர்கள்ளாவர்.
பதிவாகியுள்ள ஏழு வழக்குகளில் நான்கு கட்டாயப்படுத்தப்பட்டவை எனவும், 3 பேர் காதல் உறவுகளால் ஏற்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.