Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான 700 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு உலக வங்கி அனுமதி

இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு உலக வங்கி அனுமதி

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு ஆதரவாக 700 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கி வழங்கவுள்ளது.

நிதியில் சுமார் 500 மில்லியன் டொலர், பாதீட்டு ஆதரவிற்காக ஒதுக்கப்படும், மீதமுள்ள 200 மில்லியன் டொலர் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles