Sunday, August 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக 120,000 மேன்முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக 120,000 மேன்முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேன்முறையீடுகள் மாத்திரமன்றி ஆட்சேபனைகளுக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆட்சேபனைகளை பெயர் குறிப்பிடாமல் சமர்ப்பிக்கலாம் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles