உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 1997 என்ற எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்க முடியும்.