Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை வரும் பாகிஸ்தான் அணி

இலங்கை வரும் பாகிஸ்தான் அணி

அடுத்த மாதம் இலங்கையுடனான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கை வரவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது, அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இந்த டெஸ்ட் போட்டி 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles