Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 70 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 70 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிறுபோகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பாதிப்பை எதிர்கொண்ட 3499 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இந்த இழப்பீட்டை காப்புறுதி சபை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles