Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

ரம்புக்கனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர்.

இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles