Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்தான் குற்றமற்றவர் என்கிறார் ட்ரம்ப்

தான் குற்றமற்றவர் என்கிறார் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தாம் குற்றமற்றவர் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் பணியாற்றும் போது, நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை முறையாகக் கையாளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles