செய்திகள்உள்நாட்டுதங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

கொழும்பு – செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றுடன் (12) ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றையதினம் தங்கத்தின் விலை,

தங்க அவுன்ஸ் – ரூ.589,242.00
24 கரட் 1 கிராம் – ரூ.20,790.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.166,300.00
22 காரட் 1 கிராம் – ரூ.19,060.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.152,500.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,200.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.145,550.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles