Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்குமாம்

மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்குமாம்

இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக, நுகர்வோர் மாற்று வழிகளில் ஈடுபடுவதுடன், கடந்த காலங்களில் சந்தையில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாக்காய்களுக்கு அதிக கேள்வி காணப்பட்டது.

அந்த தேவையுடன் சந்தையில் ஒரு கிலோகிராம் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாக்காயின் விலை இன்று (8) 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles