Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுர உட்பட 26 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுர உட்பட 26 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் சில வீதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி இன்று (08) பிற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles