செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபா பெறுமதியில் சற்று வீழ்ச்சி

இலங்கை ரூபா பெறுமதியில் சற்று வீழ்ச்சி

இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதிய 298.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 284. 84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297. 94 ரூபாகவும் காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles