Saturday, July 19, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு40 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

40 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திய 40 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்த, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர்.

அதன்போது ஹோட்டலின் நீர் தொட்டி அசுத்தமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் களுத்துறை ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை? குறித்த விடுதிக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்குப்பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles