Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமேல் மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளியே கொண்டு செல்ல தடை

வடமேல் மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளியே கொண்டு செல்ல தடை

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடமேற்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்வதற்கு வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை உத்தியோகத்தர் பிரிவுகளில் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles