Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்னல் தாக்கி இருவர் பலி

மின்னல் தாக்கி இருவர் பலி

புத்தல, கோனகங் ஆர பிரதேசத்தில் இரண்டு ஆண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

புத்தல, கோனகங் ஆர, வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று (27) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் இந்த இரு இளைஞர்களும் வயல் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 31 மற்றும் 32 வயதுடைய இருவரும் புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles