Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிங்களன்று 10 மணிநேர நீர் வெட்டு

திங்களன்று 10 மணிநேர நீர் வெட்டு

நாளை மறுதினம் (29) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகமே தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மாத்தளை நீர் வழங்கல் அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் கூறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles