Monday, August 18, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொட ஆதாலதொல பன்சல வீதி பகுதியில் நேற்று (25) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறி தவறியதால் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தனது குழந்தையுடன் அருகில் இருந்த வயலில் இறங்கி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles