Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிகமுவ வீதியிலுள்ள எரிபொருள் விற்பனை நிலையமொன்றுக்கு சென்று போலி நாணயத்தாள் ஒன்றை கையளித்த நபர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போலி நாணயத்தாள் வழங்கியதாக 119க்கு கிடைத்த அழைப்பின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

சந்தேகநபர் 1000 ரூபா நாணயத்தாளொன்றை நிரப்பு நிலையத்தில் உள்ள ஊழியரிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles