Friday, May 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவண. தொடம்பஹல சந்திரசிறி தேரர் காலமானார்

வண. தொடம்பஹல சந்திரசிறி தேரர் காலமானார்

ஸ்ரீலங்கா அமரபுர மஹா நிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரர் காலமானார்.

அவர் தனது 84 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரர் கொழும்பு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles