Friday, June 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் ஒரு தொகை யூரியாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

மேலும் ஒரு தொகை யூரியாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 25 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles