Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவன்முறைகளைத் தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஆணைக்குழு

வன்முறைகளைத் தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஆணைக்குழு

மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சரவை விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

மே 09 போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (09) காலை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles