சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளது.
நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சர்தேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொடர்பான நிபந்தனைகளின் அமுலாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை ஆராய்வதற்காக இந்த குழு இலங்கை வருகிறது.
இந்த குழு மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையிலேயே செப்டம்பர் மாதம் இலங்கைக்கான இரண்டாம் தவணை கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
