Thursday, May 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் நாளையும் தாமரை கோபுரம் நள்ளிரவு வரை திறப்பு

இன்றும் நாளையும் தாமரை கோபுரம் நள்ளிரவு வரை திறப்பு

இன்றும் நாளையும் நள்ளிரவு வரை கொழும்பு தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

வெசாக்கை கொண்டாடும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles