Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலை சற்று அதிகரிப்பு

தங்க விலை சற்று அதிகரிப்பு

தங்கம் விலை இன்று (19) மீண்டும் உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களை விட ஒரு பவுன் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 181,900 ரூபாவாகும்.

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles