இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவின் சிப்பாய் ஒருவர் இன்று (18) அதிகாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.