செய்திகள்உள்நாட்டுமுன்னாள் சட்டமா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு

முன்னாள் சட்டமா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles