Monday, October 13, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைவிடப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தையொன்று மீட்பு

கைவிடப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தையொன்று மீட்பு

எலகந்த வீதியில் உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் மூன்று மாத குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பமுனுகம பொலிஸாரால் நேற்றிரவு குழந்தை மீட்கப்பட்டது.

சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தினால் குறித்த குழந்தை உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன், சிசுவை விட்டு சென்றவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பமுனுகம பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles