Friday, June 12, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய முட்டைகள் விநியோகம் இன்று ஆரம்பம்

இந்திய முட்டைகள் விநியோகம் இன்று ஆரம்பம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேலும் 10 இலட்சம் முட்டைகளை விடுவிக்க நேற்று (13) அனுமதி வழங்கப்பட்டதாக அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை முதல் முட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles