Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉடற்பிடிப்பு நிலையத்துக்குள் ஒருவர் உயிரிழப்பு

உடற்பிடிப்பு நிலையத்துக்குள் ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பகுதியில் உள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு உடற்பிடிப்பு நிலையத்துக்கு சென்ற அவர், இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles