Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்வரும் இரு நாட்களும் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் இரு நாட்களும் மதுபானசாலைகளுக்கு பூட்டு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (13) நாளை மறுதினம் (14) ஆகிய இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படவுள்ளன.

மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதேநேரம் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்கின்றவர்களை கைது செய்யும் விசேட சுற்றிவளைப்புகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles