Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாவியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

வாவியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

தனமல்வில – பலஹருவ வாவியில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசி ஒருவர் அறிவித்ததன் பிரகாரம் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் இருந்த வாவிக்கு அருகில் அவரது சைக்கிள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles