Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு

வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் விற்பனையாகும் வாழைப்பழ வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலை 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை 270 ரூபாவாகும்.

இது தவிர ஒரு கிலோ சீனி வாழைப்பழத்தின் சில்லறை விலையும் 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles