Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனா கமகே தொடர்பான தீர்மானம் ஏப்ரல் 24 அறிவிக்கப்படும்

டயனா கமகே தொடர்பான தீர்மானம் ஏப்ரல் 24 அறிவிக்கப்படும்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் ஏப்ரல் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (06) உத்தரவிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் திருமதி டயானா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles