செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபா பெறுமதி சரிவு

இலங்கை ரூபா பெறுமதி சரிவு

இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்று (04) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles