Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுண்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக சுனில் ஆரியரத்ன நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக சுனில் ஆரியரத்ன நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சங்கீத் நிபுன் சனத் நந்தசிறியின் மறைவால் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி வெற்றிடமாகியிருந்தமை குறிப்பிட்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles