செய்திகள்உள்நாட்டுநிர்வாணமாக திருடச் செல்லும் நபரை தேடி விசாரணை

நிர்வாணமாக திருடச் செல்லும் நபரை தேடி விசாரணை

களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைத் திருடும் நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தில் பல வீடுகளின் பொருட்களை திருடியுள்ளார்.

இவர் வீடுகளுக்குள் நுழைந்து நிர்வாணமாக சுற்றித்திரியும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

களுத்துறை தெற்கு மற்றும் வடக்கு பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles