Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

தலவாக்காலை-லிந்துலை-பெர்ஹாம் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஏ.ஜெயராஜன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles