Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு300 மில்லியன் பேர் வேலை இழக்க நேரிடுமாம்

300 மில்லியன் பேர் வேலை இழக்க நேரிடுமாம்

உலகின் முன்னணி முதலீட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்கள் வேலைகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டினால் பலர் வேலை இழக்க நேரிடம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் அந்த துறையின் வளர்ச்சியுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles