Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஜமுத்துகளுடன் ஐவர் கைது

கஜமுத்துகளுடன் ஐவர் கைது

சீனப் பிரஜை ஒருவருக்கு 05 கஜமுத்துகளை 12 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் வைத்து இன்று (25) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை நீதவான் நீதிமன்ற ஆவணக் காப்பகத்தின் ஊழியர் ஒருவரும், வழக்கு அறை ஊழியர் ஒருவரும், ரத்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் கஜமுத்து இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles