Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கு உயர்கல்விக்காக சலுகைக்கடன்

மாணவர்களுக்கு உயர்கல்விக்காக சலுகைக்கடன்

அரச பல்கலைக்கழகம் அல்லாத பல்கலைக்கழக மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

குறித்த கடன் திட்டத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த கடன் திட்டம் இலங்கை வங்கியினால் மட்டுமன்றி மேலும் மூன்று வங்கிகளாலும் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் இது தொடர்பான தேவையான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles