Sunday, February 1, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடன்படிக்கை இன்று நாடாளுமன்றுக்கு

IMF உடன்படிக்கை இன்று நாடாளுமன்றுக்கு

சர்வதேச நாணய நிதித்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கான உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles