Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்கள் இன்று போராட்டம்

ஆசிரியர்கள் இன்று போராட்டம்

ஆசிரியர்களால் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்றச் சபையை கலைத்தமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles